Home  |  திரை உலகம்

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கபோகும் கமல் !!!

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு, நடிகர் கமல்ஹாசன்(Kamal Haasan), லிங்குசாமி தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமலின் நெருங்கிய நண்பர் ரமேஸ் அரவிந்த் இயக்க உள்ளார். 

 

உத்தம வில்லன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், கமல்ஹாசன்(Kamal Haasan) ஒரு டெர்ரர்ரான வில்லனாக வலம் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

உத்தம வில்லன் படம் குறித்து, அதன் இயக்குனர், ரமேஸ் அரவிந்த் கூறியதாவது, கமல்(Kamal Haasan) நடிக்கும் படத்தை இயக்குவது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் பயமாக இருக்கிறது. இதன் படபிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. காமெடி, பொழுதுபோக்கு, ஆக்ஷன் என அனைத்துமே இந்த படத்தில் நிறைந்திருக்கும், மேலும் கமல் இந்த பாடத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வலம் வரப்போகிறார் என ரமேஸ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்