Home  |  திரை உலகம்

உத்தமவில்லன் படத்திலும் பத்து அவதாரங்கள் எடுத்த கமல்ஹாசன்

உத்தமவில்லன் படத்திலும் பத்து அவதாரங்கள் எடுத்த கமல்ஹாசன்

நவராத்திரி படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து இருந்தார்.கே எஸ் இயக்கிய தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் ஒவ்வொரு வேடத்திலும் பல மாறுபட்ட நடிப்பினை காட்டி அசத்தினார்.இந்த நிலையில் தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தமவில்லன் படத்தில் 8ஆம் நூற்றாண்டு,21 நூற்றாண்டு என கதைகளில் இரண்டு விதமாக நடித்து உள்ளார்.2 வருட உழைப்பிற்கு பிறகு படம் வெளி வர தயாராக உள்ளது.

படத்தில் நடிப்போடு மட்டுமல்லாது கதை.திரைக்கதை,வசனம்,பாடல்கள்,பின்னணி நடிப்பு,தயாரிப்பு,,இசை ஆலோசனை என பல அவதாரங்களையும் எடுத்து அசத்தியுள்ளார்.இந்த உத்தமவில்லன் படத்திலும் பத்து அவதாரங்களை எடுத்து இருக்கிறார்.

  08 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?