Home  |  திரை உலகம்

உலகத்திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படம் !!

தனுஷ் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. இப்படம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் டொரொன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6, 13 ஆகிய நாட்களில் திரையிடப்பட உள்ளது.

 

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்க்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே இவர் தயாரித்த காக்கா முட்டை திரைப்படமும் விருது வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த படத்தை உலகத்திரைப்பட விழாவில் திரை இடுவதால் தனுஷுக்கு மீண்டும் ஒரு கௌரவம்கிடைக்கவுள்ளது.

உலகத்திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படம் !!
தனுஷ் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. இப்படம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் டொரொன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6, 13 ஆகிய நாட்களில் திரையிடப்பட உள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்க்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் தயாரித்த காக்கா முட்டை திரைப்படமும் விருது வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை உலகத்திரைப்பட விழாவில் திரை இடுவதால் தனுஷுக்கு மீண்டும் ஒரு கௌரவம்
கிடைக்கவுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்