Home  |  திரை உலகம்

உத்தம வில்லன் படத்தில் நடிக்க 2 கோடி வாங்கிய காஜல் !!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். 

 

இந்த படத்திற்கு அனுஷ்காவை முதலில் ஹீரோயின் ஆக்கலாம் என்று திட்டமிட்டது படக்குழு. தெலுங்கு படங்களில் அனுஷ்கா  பிஸியாக இருப்பதால், காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சித்தனர். தெலுங்கில் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதில்லை. தமிழில் நடித்தால் தெலுங்கில் பிரச்னை எழும் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

 

அதற்குப் பிறகு, லிங்குசாமி காஜலிடம் பேச, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று காஜல் ஒப்புக்கொண்டார். உண்மையில் , காஜல் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் சம்பளம்தானாம்.லிங்குசாமி 2 கோடி சம்பளம் தருவதாக சொன்னதும், காஜல் கமலுடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்