Home  |  அறுசுவை

கடலைப்பருப்பு குருமா (Chana Dal Kurma)

தேவையானவை :

கடலைப்பருப்பு - 50 கிராம்
வெங்காயம் -  1
தக்காளி  - 1
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்  - 1 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
சீரகம்  - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள்  -  1/4 டீஸ்பூன்
தேங்காய்  - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி  - சிறிதளவு
இஞ்சி,பூண்டு விழுது  - 2 டீஸ்பூன்
பட்டை  - 2
லவங்கம் - 4
சோம்பு  - 1டீஸ்பூன்
எண்ணெய்   - 3  டீஸ்பூன்


செய்முறை:


1.குக்கரில் கடலைப்பருப்பு,சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.மிக்ஸ்சியில் தேங்காய்,சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.கடாயில்  மூன்று டீஸ்பூன் எண்ணெய் விடவும். எண்ணெய் சுடாண பிறகு பட்டை,லவங்கம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
2.பொடியாக நறுகிய வெங்காயம்,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு வேகவைத்த கடலைப்பருப்பு,மல்லித்தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.    அதன் பின் அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

Chana Dal Kurma

Ingredients for Chana Dal Kurma:

Bengal Gram (Split)-50g

Onion-1

Tomato-1

Turmeric Powder-1/4tsp

Chilly Powder-11/2tsp

Salt- as Needed

Cumin-1/4tsp

Coriander Powder-1/4tsp

Coconut-1/4Cup

Curry Leaves-Little

Coriander-Little

Ginger, Garlic Paste-2tsp

Cinnamon-2

Fennel-1tsp

Oil-2tsp

Procedure to make Chana Dal kurma:

1. Put Bengal gram, cumin, turmeric powder in cooker and cook well. Make a paste of coconut along with fennel.  Heat 3 tea spoon of oil, add cinnamon, cloves, ginger, garlic paste and sauté well.

2. Add chopped onion, tomato, curry leaves and fry well. Now add boiled gram, coriander powder, chilly powder and cook along with salt. Then add grinded coconut paste and allow to boil. Garnish with coriander leaves and remove from fire.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!