Home  |  அறுசுவை

கடாய் மஷ்ரூம் குருமா (Kadai Mushroom kurma)

கடாய் மஷ்ரூம் குருமா (Kadai Mushroom kurma)

தேவையானவை :

பீச் மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
புதினா -15 இலைகள்
உப்பு
எண்ணெய்
மல்லித்தூள் - 3/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்


செய்முறை :

1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,புதினா சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பின்னர், மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,மல்லித் தூள்,சீரகத்தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.

2.நன்கு சுத்தம் செய்த காளானை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.ஏழு  நிமிடங்களில் காளான் வெந்துவிடும்..இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.

Kadai Mushroom Kurma

Ingredients for Kadai Mushroom Kurma:

Mushroom-200g

Onion-1/4Cup

Green Chilly-2

Mint-15leaves

Salt

Oil

Coriander Powder-3/4tsp

Chilly Powder-1tsp

Curry Leaves, Coriander Leaves-Little

Ginger, Garlic Paste-1tsp

Turmeric Powder-1/4tsp

Cumin Powder-1/2tsp

Garam Masala-1/4tsp

Procedure to make Kadai Mushroom Kurma:

1. Heat oil in a pan, add onion, green chilly, curry leaves, mint and sauté well. Add ginger garlic paste and fry till raw smell subsides. Now add turmeric powder, chilly powder, coriander powder, cumin powder, salt and sauté in low flame.

2. Put cleaned mushroom and fry in slow flame. Mushroom will cook in 7 minutes. Finally add garam masala and sprinkle coriander leaves. Remove from flame and garnish with onion. 

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!