Home  |  திரை உலகம்

பைரவா படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!

பைரவா படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. விஜய் ஏற்கனவே இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். மேலும்ச ந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை பாடகர் அனந்து பாடியிருப்பதாக சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். பாடகர் அனந்து ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் இசையில் கபாலி படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kabali connection in bairavaa
  12 Dec 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்