Home  |  திரை உலகம்

விக்ரம் பிரபுவுடன் இணையும் காவ்யா ஷெட்டி !!

விக்ரம் பிரபுவுடன் இணையும் காவ்யா ஷெட்டி !!

அரிமா நம்பி படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாக நடிக்க உள்ளார் காவ்யா ஷெட்டி. காவ்யா ஷெட்டி  கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.

 

இது குறித்து காவ்யா ஷெட்டி கூறுகையில் நான் விகாரம் பிரபுவுடன் காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் இப்படத்தில் நடிக்கிறேன்.

 

போட்டோ ஷூட் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்படம் விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக கருதப்படுகிறது.

விக்ரம் பிரபுவுடன் இணையும் காவ்யா ஷெட்டி !!
அரிமா நம்பி படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாக நடிக்க உள்ளார் காவ்யா ஷெட்டி. காவ்யா ஷெட்டி  கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இது குறித்து காவ்யா ஷெட்டி கூறுகையில் நான் விகாரம் பிரபுவுடன் காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் இப்படத்தில் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்படம் விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக கருதப்படுகிறது.

 

  26 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்