Home  |  திரை உலகம்

காதலி காணவில்லை - பிரமாண்டம் !!!

காதலி காணவில்லை - பிரமாண்டம் !!!

நடிகர் - கிஷோர்
நடிகை - ஹார்திகா

இசை - தேவா
ஒளிப்பதிவு - தயாள் ஓஷோ

இயக்கம் - ரவி ராஜா

 


நம்ம ஊரு வில்லன் நடிகர் கிஷோர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘காதலி காணவில்லை’.
இதில் கதாநாயகியாக ஹார்திகா நடித்திருக்கிறார்.


மேலும் சோப்ராஜ், பத்மா வசந்தி என பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தை மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்து வருகிறது. தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு தயாள் ஓஷோ ஒளிப்பதிவு செய்கிறார். ரவி ராஜா இயக்கி வருகிறார்.

 

நவீன ரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கன்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுக்கு மத்தியில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இதில் கிஷோர் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியை பத்து நாட்கள் படமாக்கியிருக்கிறார்கள்.


அதிக பட்ஜெட் படம் போல் தெறிகிறது. இதற்கான செலவு நிறைய ஆகும் என்று தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறியபோது, செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பிரமாண்டம் ஸ்கிரீன்ல தெரியணும்னு சொல்லி நிறைய செலவு செய்தாராம். இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

தற்போது நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு கன்டெய்னர் யார்டில் பிரமாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளார்கள் இந்த படக்குழு.

காதலி காணமல் ஒரு படம் நல்ல இருக்கு கதை .........

  07 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்