Home  |  திரை உலகம்

காதலே என்னை காதலி ( Kaadhale Ennai Kaadhali )

காதலே என்னை காதலி ( Kaadhale Ennai Kaadhali )

Movie Name: Kaadhale Ennai Kaadhali காதலே என்னை காதலி
Hero: SANTHOSH
Heroine: Anara Atanes
Year: 2013
Movie Director: Iam Shan


இரண்டு பேரு ஒரு பிகரை யாருமே இல்லாத ஒரு அத்துவானக்காட்டில் துரத்துறாங்க. அவனுங்க அந்த பிகர் ஹேண்ட் பேக்கை பிடுங்கிப்பார்த்து அதுல காசு ஏதும் இல்லைன்னு அப்படியே அவளைதள்ளி விட்டுட்டுப்போய்டறானுங்க. ஹீரோ அங்கே வர்றார்.ஹீரோயினை தூக்கி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போய்டுறார். ரண்டுபேரும் பேரும் ஓவரா ஃபீல் பண்ணி லவ்வுறாங்க. இதுல என்ன பிரச்சனைன்னா ஹீரோயின். தம் அடிக்குது, சரக்கு அடிக்குது. ஹீரோ ஒரு உலக மகா உத்தமன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், எம்.ஜி.ஆர்., ராமராஜன் வரிசைல இப்போ தான் திரைக்கதைல செம ட்விஸ்ட்.

ஹீரோவோட அப்பா இவங்க மேரேஜ்க்கு ஒத்துக்கலை. கொடுமை என்னான்னா எந்த வித சுவராஸ்யமான சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாம சும்மா சுத்திட்டு மட்டும் இருக்காங்க . இடைவேளை ட்விஸ்ட் வேணுமே?ஹீரோயின் பெட்ரோல் கேன் எடுத்து தன் மேல ஊத்திக்கிட்டு ஹீரோ அப்பாவை மிரட்ட பத்த வெச்சுக்கறார். இடைவேளை முடிஞ்சு பதட்டத்தோட வந்து பார்த்தா யாருக்கும் எதுவும் ஆகலை. ஹீரோவோட அப்பா ஹீரோயினை கேவலமா திட்டிடறாரு. ஹீரோ செம காண்ட் ஆகி தேவதாஸ் மாதிரி தண்ணி அடிக்க ஆரம்பிச்சுடறாரு. இப்படியே ரோடுரோடா மப்புல கிடக்காரு. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே வந்த பாவத்துக்கு இதை எல்லாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கு. திடீர்னு ஹீரோ அப்பா மனசு மாறி மேரேஜ்க்கு ஓக்கே சொல்லிடறாரு. ஹீரோ ஹீரோயின் செம சந்தோஷம் ஆகி காரில் வரும்போது ஹீரோ கிஸ் கொடுக்கறார்.

டிரைவிங்க் பண்ணிட்டு இருந்த ஹீரோயின் விபத்துல மாட்டி ஆள் அவுட். ஹீரோ சந்தோஷ் தான் தயாரிப்பாளர் போல. தாடி , பரட்டைத்தலை, துவைக்காத பேண்ட், அயர்ன் பண்ணாத கேவலமான சட்டை, அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோ மாதிரியே... ஹீரோயின் அனாரா நிஜமாவே பிகர் போல. எந்த மாடல் சுடிதார் போட்டாலும் துப்பட்டாவே தேவைப்படாத ஒல்லி தேகம். ஆனா அவர் இடை இருக்கே இடை, எல்லா தமிழ் ஹீரோயின்களும் பார்த்து பொறாமைப்படும் உள்ளடங்கிய ஏழையின் பசி வயிறு மாதிரி அபாரம். அட போங்கடா....

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்