Home  |  திரை உலகம்

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க போகிறார் கே.பாலசந்தர் !!

உலக நாயகன் கமல்ஹாசனுடன், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இணைந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

விஸ்வரூபம் 2 படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தின் மூலம் கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தினை லிங்குசாமி தயாரிக்கிறார். 

 

இந்நிலையில் உத்தம வில்லன் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து இயக்குனர் கே.பாலசந்தர் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். இந்த தகவலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தின் மூலம் சமூகத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினையை, காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்களாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்