Home  |  திரை உலகம்

ஜூலி, ஆர்த்தி மீண்டும் எதுக்கு வந்தாங்க தெரியுமா..! ஒரே கல்லில் ரெண்டு மாங்கா…!!

ஜூலி, ஆர்த்தி மீண்டும் எதுக்கு வந்தாங்க தெரியுமா..! ஒரே கல்லில் ரெண்டு மாங்கா…!!

பிக்பாசில் ஓவியா, ஜூலி, ஆர்த்தி, காயத்தி ஆகியோர் சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்து விட்டது.

டிஆர்பி சரிந்து பார்வையாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர். எனவே படுத்து விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த விஜய் டிவி பல பேரை களமிறக்கியது.

அவர்களால் நிகழ்ச்சியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. மேலும் வந்தவர்கள் எல்லாம் தேமே என்று இருக்கிறார்கள்.

சுஜா சில பிரச்னைகளை கிளப்பினாலும் அது பெரிதாக எடுபடவில்லை. வில்லி போல என்ட்ரி கொடுத்த காஜலும் எல்லோரையும் பார்த்து பயப்படுகிறார்.

மேலும் வெளியே சென்ற ஆர்த்தி மற்றும் ஜூலிக்கு வில்லி போன்ற மாயை உள்ளது. இதனால் வெளியே எங்கு சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ரேட்டிங்கை அதிகப்படுத்தவும், இவர்களுக்கு இருக்கும் கெட்ட பெயரை ஓரளவுக்கு மாற்றி அமைக்கவும்தான் இருவரையும் மீண்டும் உள்ளே கொண்டு வந்துள்ளார்கள்.

இதில் ஒன்றில் வெற்றி பெற்று விட்டார்கள் அதாவது டிஆர்பி ஓரளவுக்கு அதிகமாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

ஆனால் அவர்களின் பெயர் நல்லவிதமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 
Julie aarthi
  29 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்