Home  |  திரை உலகம்

ஜோதிகாவின் புதிய படம் 36 வயதினிலே

ஜோதிகாவின் புதிய படம் 36 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,ஸ்ரீ தேவி நடிப்பில் 1977இல் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சாதனை படமாக இருந்தது.அதன் பின் இந்த படத்தின் தலைப்பில் எந்த ஒரு படமும் வரவில்லை.ஒரு காலகட்டத்தில் ஒரு படத்தின் தலைப்பு வெற்றி பெற்றால்,அதே போல பல தலைப்புகளை வைத்து படங்கள் வெளி வர தொடங்கின.


ஆனால் "16 வயதினிலே" என்ற தலைப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு 20 வருடம் சேர்த்து "36 வயதினிலே" என்று ஜோதிகா நடிக்க வந்துள்ள படத்திற்கு பொருத்தமான தலைப்பை வைத்துள்ளனர்.


மலையாளத்தில் வந்து வெற்றி பெற்ற "ஹொவ் ஓல்ட் ஆர் யு"படத்தின் ரீமேக் ஆன இந்த படம் மூலம் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க வந்துள்ளார்.படத்தில் தலைப்பு வைகாமலே படபிடிப்பு நடத்தி முடித்து விட்டார்கள்.நேற்று நடிகர் சூர்யா அவருடைய ட்விட்டர் வலைத்தளத்தில் தலைப்பையும்,முதல் பார்வையும் வெளியிட்டார்.
10 முதல் 60 வயது உள்ள பெண்கள் திரும்பி நின்று கொண்டு இருக்க ஜோதிகா மட்டும் முன் பக்கம் பார்த்து கொண்டிருக்கும் படியான "36 வயதினிலே" படத்தின் முதல் பார்வையே பலரையும் கவர்ந்துள்ளது.இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கபடுகிறது

  08 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்