Home  |  திரை உலகம்

ஜோதிகாவுக்கு இது ரீ என்ட்ரி!!

ஜோதிகாவுக்கு இது ரீ என்ட்ரி!!

 

-36 வயதினிலே-

இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.

 

நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார்.

 

 

நீண்ட நாட்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-எண்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ள நடிகர் சூர்யா இந்தப் படத்தின் பெயரையும், புதிய போஸ்டரையும் தனது பக்கத்தில் பதிவேற்றினார்.

 

கோடை விடுமுறையில் இந்தப் படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.

 

'36 வயதினிலே' என இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.

நடிகர் ரகுமான் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜோதிகாவுக்கு இது ரீ என்ட்ரி!!

  10 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்