Home  |  வேலைவாய்ப்பு

ஆய்வக உதவியாளர் பணி !!

ஆய்வக உதவியாளர் பணி !!


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது.


விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 24 ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே மாதம் 6 ம் தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 31 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக நோடீஸ் பலகையில் பார்கவும்.

  23 Jun 2015
User Comments
02 Feb 2017 23:04:33 Poonkodi said :
Government should work
05 Feb 2017 12:25:08 Selvamani.p said :
Electoral work maidens
21 Mar 2017 17:10:30 rajkumar said :
அக்கம் பக்கம்
11 Apr 2017 11:32:41 VEERAPPAN said :
CIVIL
24 May 2017 19:22:10 Manimegali said :
Maduratagam
04 Jul 2017 06:52:58 R. Munusamy said :
+2 microbiology
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!