Home  |  திரை உலகம்

ஜித்தன் - 2 வில் இனியா !!

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜித்தன்.


அதிலிருந்து ரமேஷ், ஜித்தன் ரமேஷ் ஆனார். இருந்தாலும் இதையடும் அவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறாததால் அவரது மார்க்கெட் சுத்தமாக அவுட்டானது. 


இந்நிலையில் தற்போது, ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம். 


இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வின்சென்ட் செல்வா ஏற்றிருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். 


முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, மயில்சாமி சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். 


ஒரிஜினல் ஜித்தன் பட ஹீரோயின் பூஜாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்