Home  |  திரை உலகம்

பொங்கலுக்கு ஜில்லா ரிலீஸ் கன்பார்ம் !!

நேசன் இயக்கத்தில், இளைய தளபதி விஜய், மோகன்லால், கஜல் அகர்வால், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடித்துவரும் படம் தான் ஜில்லா. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, ஆர்.செளத்திரி பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வசனக் காட்சிகள் தற்போது முடிந்துள்ளதால், இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இம்மாத இறுதியில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஜப்பானின் தொழில் நகரமான ஒசாகாவில் பாடல் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். இதனால் ஜில்லா திரைப்படம் பொங்கலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்