Home  |  திரை உலகம்

ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !!

சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் படம்  ஜிகர்தண்டா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

 

இப்படம் வருகிற ஜூலை 25ம் தேதி வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், திடீரென்று படம் தள்ளிப்போனது, இதுகுறித்து படத்தில் நடித்தவர்களுக்கு கூட தயாரிப்பாளர் அறிவிக்கவில்லையாம்.

 

தற்போது இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது, நீண்ட நாள் தள்ளிப் போய்க்கொண்டிருந்த இப்படம் ஆகஸ்ட் 1ம் வெளிவருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !!
சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் படம்  ஜிகர்தண்டா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 25ம் தேதி வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், திடீரென்று படம் தள்ளிப்போனது, இதுகுறித்து படத்தில் நடித்தவர்களுக்கு கூட தயாரிப்பாளர் அறிவிக்கவில்லையாம்.தற்போது இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது, நீண்ட நாள் தள்ளிப் போய்க்கொண்டிருந்த இப்படம் ஆகஸ்ட் 1ம் வெளிவருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்