Home  |  திரை உலகம்

நகைச்சுவை நடிகையாக வளம் வரும் ஜெனிபர் !!

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிபர். இப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.

 

பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரைக்குப் போய் அங்கே பல தொடர்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், தற்போது இவர் நந்தகுமார் இயக்கும் கல்கண்டு படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷும் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது மனோரமா, கோவை சரளாவை தொடர்ந்து ஜெனிபர் காமெடி நடிகையாக நடிப்பது வரவேற்க தக்கது.

நகைச்சுவை நடிகையாக வளம் வரும் ஜெனிபர் !!
கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிபர். இப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரைக்குப் போய் அங்கே பல தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நந்தகுமார் இயக்கும் கல்கண்டு படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷும் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மனோரமா, கோவை சரளாவை தொடர்ந்து ஜெனிபர் காமெடி நடிகையாக நடிப்பது வரவேற்க தக்கது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்