Home  |  அறுசுவை

ஜெல்லி ஐஸ்க்ரீம் (Jelly Ice Cream)

ஜெல்லி ஐஸ்க்ரீம் (Jelly Ice Cream)

தேவையானவை :

 

ஜெல்லி பவுடர் - 100 கிராம்

ஐசிங் சுகர் - 300 கிராம்

ப்ரெஸ்க்ரீம் - 300 - மில்லி

செர்ரி பழம் - 100 கிராம்

பால் - 1 1/2 லிட்டர்

வெனிலா எசன்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும்.ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

2.ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.பின் ஐசிங்சுகர்,க்ரீம்,எசன்ஸ்,செர்ரி சேர்த்து நன்கு கலக்கி ஐஸ் கப்புகளில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உரையவைத்து பரிமாறவும்.

Jelly Ice Cream

Ingredients for Jelly Ice Cream :


Jelly Powder - 100 g,

Icing Sugar - 300 g,

Fresh Cream - 300 ml,

Cherry Fruit - 100 g,

Milk - 1/2 Litre,

Vanilla Essence - 3 Tbsp.


Method to make Jelly Ice Cream :


1. First Pour 1/2 litre of milk in a vessel allow it to boil deeply. It sholud remains the quarter of the milk. Let it be cooled. Then mix up the jelly powder with water. Dissolve it well. 

2. Filter the jelly water into the boiled milk. Then add icing sugar, cream, essence and cherry and stir them well. And keep this mixture in ice cube box in freezer. 


Delicious Jelly Ice Cream is ready.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!