Home  |  அறுசுவை

ஜீரா ரைஸ் (Jeera Rice)

தேவையானவை :

 

பாசுமதி ரைஸ்-1 கப்

ஜீரா-2 டிஸ்பூன்

சால்ட் -1 /2 கப்

பச்சை மிளகாய் - -6

புதீனா இலை- 1 /3 கப்

ஆயில் -6 டிஸ்பூன்

 

செய்முறை:

 

1. முதலில் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரி,புதீனா,ஜீரா  முதலியவற்றை   ஒரு நிமிடம்  வறுக்கவும் அதனுடன் அரை மணிநேரம் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடிவைக்கவும்.குக்கர் ஒரு விசில் வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

Jeera Rice

Ingredients for Jeera Rice:

 

Basmati Rice-1 Cup

Jeera-2 Tsp

Salt-1/2 Cup

Green Chilly-6

Mint Leaves-1/3 cup

Oil-6 Tsp

 

Procedure to make Jeera Rice:

  

1. In a cooker, add butter, cashew nuts, mint, jeera and fry for 1 minute. Then add half an hour soaked rice and cover the cooker. Allow 1 whistle and remove from flame and then serve it.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!