Home  |  நாட்டு நடப்பு

ஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்! வைரல் வீடியோ பரபரப்பு..!

ஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்! வைரல் வீடியோ பரபரப்பு..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை காரணமாக செப்.,22ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கபட்டார்.

75 நாட்கள் கழித்து மரணம் அடைந்ததாக அப்போலோ அறிவித்தது. இதற்கு இடைபட்ட காலத்தில் ஜெ.,வை பார்க்க கவர்னர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை யாரையும் அனுமதிக்கவில்லை.

ஜெ.,பற்றிய உண்மைகள் சசிகலா மற்றும் டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும். மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் கூறவில்லை.

இதனால், தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க.,தொண்டர்கள் இது வரை குழப்பத்தில் உள்ளனர்.

ஜெ.,மரணத்தில் போது இறுதிசடங்குகள் செய்த புரோகிதர், ஜெ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் செப்.,23ம் தேதி காலையில் வரவழைக்கப்பட்டார். அவர் வந்த போது சசிகலாவின் உதவியாளர்கள் அவரை மருத்துவமனையின் பின்புறமாக அழைத்து சென்றனர்.

இது குறித்து, ஜெ.,உண்மை விசுவாகிகள் கூறுகையில்,‘‘ செப்.,22ம் தேதி இரவே முதல்வர் ஜெ.,மரணம் அடைந்திருக்கலாம். அதன் காரணமாகவே செப்.,23ம் தேதி புரோகிதரை சசிகலா மருத்துவனைக்கு வரவழைத்து சடங்குகள் செய்துள்ளார்,’’என்றனர்.

புரோகிதர் செப்.,23ம் தேதி ஏன் அழைக்கப்பட்டார்? அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது?  என்பது புதிராகவே உள்ளது.
தற்போது அந்த புரோகிதர் வந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்டு, அந்த புரோகிதர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் உண்மை வெளியாகும்  என ஜெ.,உண்மை விசுவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Jayalaitha final ceremony
  06 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?
அதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்!
"செல்லாத 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம்..!!" - மாணவரின் அபார கண்டுபிடிப்பு!!!
ஜோதிடர் பேச்சை கேட்டு தினகரன் செய்த செயல்: போலிசார் முக்கிய தகவல்
தமிழகத்தில் மலர பா.ஜ.க.,அசத்தல் திட்டம் : ஆட்சியை கவிழ்ப்பதில்லை அதைவிட வேற…வேற…
நாளை 18 மாவட்டங்களுக்கு பேராபத்து..! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!
பன்னீர்-எடப்பாடி இணைவில் ஒன்றுபட்ட அதிமுக உருவாகிறது:தினகரன் வெளியேறுகிறார்!
நடுவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிய வார்னர்!
தோ்தல் ரத்து..? டிடிவி தினகரன் கைது..? தோ்தல் ஆணையம் சாட்டையை கையில் எடுக்குது..!
ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு தடை விதித்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்..,