Home  |  அறுசுவை

கருப்பட்டி ஆப்பம்(Jaggery Appam)

கருப்பட்டி ஆப்பம்(Jaggery Appam)

தேவையானவை:

 

 

 

பச்சரிசி - 200 கிராம்

 

புழுங்கல் அரிசி - 200 கிராம்

 

உளுந்து - 50 கிராம்

 

கருப்பட்டி - 400 கிராம்

 

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

 

தேங்காய் - ஒரு மூடி

 

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

 

உப்பு - தேவைக்கேற்ப

 

 

 

செய்முறை: 

 

 

 

1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அரைத்து எடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப்பட்டியைப் பாகு போன்று காய்ச்சி ஊற்றவும்.

3. கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுத்தால், சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் இருந்தால் மிக அருமையாக இருக்கும்.

 

 

Jaggery Appam

INGREDIENTS for Jaggery Appam:

Raw Rice-200g

Rice-200g

Black Gram-50g

Jaggery-400g

Fenugreek-1tbsp

Coconut-1

Baking Soda-1Pinch

Salt-Enough Need

PROCEDURE to make Jaggery Appam:

Grind the raw rice, rice, black gram and fenugreek. Mix the grinded flour along with grated coconut and salt. Then boil Jaggery and allow to get like a syrup and pour in to prepared flour. Now start pouring the batter on to dosa tawa and cook both sides. Serve with coconut milk.

 

  06 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!