Home  |  திரை உலகம்

“'கத்துக்குட்டி' படத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!”

'கத்துக்குட்டி' படத்தை இயக்கிவரும் இரா.சரவணன் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய போது ஆந்திராவின் பிரபல அரசியல் புள்ளியான ஜெகன் மோகன் ரெட்டிக்கு அறிமுகமானவர். இந்நிலையில், பத்திரிகைத் துறையிலிருந்து வெளிவந்து 'கத்துக்குட்டி' படத்தை இயக்கும் இரா.சரவணன் திடீர் நிகழ்வாக ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தார். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது தனது திரை அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் தனது அன்பைச் சொல்லச் சொன்னாராம்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்