Home  |  திரை உலகம்

இறுதி கட்டத்தில் ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன் !!

மூன்று வருட இடைவெளிக்கு நடிகர் வடிவேலு, ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். இந்த படத்தின் படபிடிப்ப்பு காட்சிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 


இந்த படத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடிக்க., மீனாட்சி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா உள்பட பல திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை மிகப் பெரிய ஹிட் படமாக கொடுத்து தீர வேண்டிய கட்டாயத்தில் வடிவேலு உள்ளார். இல்லாவிட்டால் வடிவேலு என்ற நடிகனை நிர்ந்தரமாக முன்னாள் நடிகராக்கிவிடும் அபாயம் உள்ளது. 


வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்தை பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் யுவராஜ் தயாளன். டி.இமான் இசையமைத்துள்ளார். 


ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் கூடவே நடத்தி வருகின்றனர். இதுவரை வந்த வடிவேலு படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகிவரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  


அனேகமாக இந்த மாத கடைசியில் ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன் படத்தின் ஆடியோ ரிலீசாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்