Home  |  திரை உலகம்

ஜெகஜால புஜபல தெனாலிராமன் ஏப்ரல் 11ல் ரிலீஸ் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் படம்தான் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் யுவராஜ். 


ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோ வடிவேலு, மன்னர், தெனாலிராமன் என்ற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது பாடிலேங்குவேஜை முழுவதுமாக மாற்றி நடித்திருக்கிறாராம். 


வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள். தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அடுத்த பத்து நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 11ஆம் தேதியே படத்தையும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்