Home  |  திரை உலகம்

வசூல் பிரச்சனை : தள்ளிப்போகிறது ஜகஜால புஜபல தெனாலிராமன் ரிலீஸ் !!

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள படம் ஜகஜால புஜபல தெனாலிராமன். 


கோடை விடுமுறையை ஒட்டி வரும் ஏப்ரல் 11-ந்தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்துக்கு போட்டியாக விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், ஏப்ரல் 11-ந்தேதியில் தனது தெனாலிராமன் படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளாராம் வடிவேலு. 


காரணம், ஒரேநாளில் இரண்டு மெகா படங்கள் மோதினால் வசூல்தான் பாதிக்கும் என்று சில சினிமா பிரபலங்கள் அறிவுறுத்தினார்களாம். அதையடுத்து வேகம் முக்கியமல்ல, விவேகம்தான் முக்கியம் என்று முடிவெடுத்த வடிவேலு, இப்போது தனது படத்தை ஏப்ல் 18ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்