Home  |  திரை உலகம்

கோச்சடையானுடன் மோதுமா ஜக ஜால புஜபல தெனாலிராமன் !!

தனது இளைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்துள்ள  கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் படத்துக்கு 750 திரையரங்குகள் வரை ஒதுக்குவதாக ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 3 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள தெனாலிராமன் படமும் 11 ஆம் தேதி அன்றே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன் பராக்... பராக்... பராக்...!" என்று வடிவேலு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விசாரித்த போது படம் ரீலிஸ் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோச்சடையானுடன் தெனாலிராமன் மோதுவது கடைசி நேரத்தில் ரத்தாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்