Home  |  திரை உலகம்

வடிவேலு 40 மனைவிக்கு கணவரா !

அரசியல் தலையீட்டின் காரணமாக இரண்டு வருடங்கள் சினிமாவின் பக்கம் தலைகாட்டாத வடிவேலு, தற்போது நடித்து வரும் படம் தான் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படத்தை யுவராஜ் இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து இமான் இசையில் வெளிவர இருக்கிறது.


ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் முதல்கட்ட படபிடிப்பை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமாக முடித்துள்ளது படக்குழு. முதலில் பாடல் காட்சிகளை படமாகிய அவர்கள் அதில் வடிவேலுக்கு 42 மனைவிகளும் 56 மகன்களும் இருப்பது போன்ற கட்சிகளை படமாக்கியுள்ளனர். இரண்டாம் கட்ட படபிடிப்பு விரைவில் தென் மாவட்டங்களில் நடத்த இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்