Home  |  திரை உலகம்

பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம்க்கு வில்லனாக ஷாக்கி ஷெராப் !!

ஷாக்கி ஷெராப் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக  ஆரண்யகாண்டம், கோச்சடையான் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 

தற்போது ஜாக்கிஷெராப், விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். விக்ரம்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தில் இமான் இசை அமைக்கிறார். படத்தில் விக்ரம் டிரைவராக நடிக்கிறார். அவரது பயண அனுபவத்தில் நடக்கிற கதை இது. இதன் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. ஆகையால், படம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம்க்கு வில்லனாக ஷாக்கி ஷெராப் !!
ஷாக்கி ஷெராப் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார், குறிப்பாக  ஆரண்யகாண்டம், கோச்சடையான் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ஜாக்கிஷெராப் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள 
படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தில் இமான் இசை அமைக்கிறார். விக்ரம் டிரைவராக நடிக்கிறார். அவரது பயண அனுபவத்தில் நடக்கிற கதை இது. இதன் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. ஆகையால், படம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
finish

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்