Home  |  திரை உலகம்

இவனுக்கு தண்ணில கண்டம் - இது புதிய படத்தின் பெயர் !!

இவனுக்குத ண்ணில கண்டம் ' இது வர விருக்கும் ஒரு புதிய படத்தின் தலைப்பு ஆகும்.' எல்லாரையும் எளிதில் கவரும், ஏற்கனவே மக்களிடையே பிரபலமான  சொற்றொடர் தலைப்பாக இருந்தால் படம்மக்களிடையே எளிதில்  சென்று  சேரும்.


அதிலும் கதைக்கும் அந்த தலைப்பே பொருத்தமாக இருந்துவிட்டால் அது அதிர்ஷ்டம் தான் என்று தலைப்பை பற்றி விளக்குகிறார் இயக்குனர் எஸ் என்சக்திவேல். சின்ன திரையில் மிக பிரபலமான ''சின்ன பாப்பா பெரிய  பாப்பா' போன்ற வெற்றிதொடர்களின் இயக்குனரான சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இவனுக்கு தண்ணில கண்டம்'.

 

'நகைச்சுவை கலந்த கதைகளுக்கு சின்னத்திரை, பெரியத்திரை என்ற பேதம்  இல்லை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை  தயாரிக்கும் V.வெங்கட்ராஜ் கதையைகேட்ட உடனே படப்பிடிப்புக்கு செல்லுமாறு கூறி விட்டார்.'


இவனுக்கு தண்ணில கண்டம் சமீபத்திய இளைஞர்களின் அன்றாட வாழ்வில்  நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில் நகை சுவை கலந்து உருவாகும்  படம். இந்த படத்தின் தலைப்பே படத்தின் கதையை சொல்லும் . வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியை சந்திக்கும் ஒரு தொலைக் காட்சி தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன் இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையை புரட்டி போட  எத்தனிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த  நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமா என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறேன். துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து,டப்பிங் உள்ளிட்ட  இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறோம். இவனுக்கு தண்ணில கண்டம் முழுக்க முழுக்க எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படம்.' என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர் எஸ் என் சக்திவேல்.

 

பிரபல தொலை காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு  ஜோடியாக நடிக்க உள்ளார் புது முகம்  நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர் , சென்ட்ராயன்,' நான் கடவுள்'  ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். A7 என்ற ஒரு புது இசை குழு இசை அமைப்பாளர்களாக  அறிமுகமாக , கானா பாலா, யுக பாரதிமற்றும்  கண்ணன் பாடல்களை இயற்றி உள்ளனர். ஒளிப்பதிவு ஆர்.வெங்கடேசன்.

Ivanuku Thannila Gandam

\'Ivanuku Thannila Gandam\' , it is the title of a new film. \' These are the days half the promotion battle is won with a catchy title, and it so happens that the title is very much in tune with the script\' says  Director S.N.Shaktevel on his maiden film .


S.N.Sakthevel is a very popular name in the television industry with some major mega hit serials like \'Chinna papa periya papa\'.  When it comes to humor the size of the screen does not matter at all and I’m confident that I would be able to convert my entry into the big screen to a huge success. My producer Venkatraj of VVR Cine mask had no hesitation to initiate the shooting process once I narrated the script to him.  Ivanuku Thannila Gandam is a modern day Tamil film comedy floating on a Night party. The antic title itself implies the whole substance of the story. The movie is all about a futile TV Host who always peregrinate with failures in his every stride of his life. Amidst a circumstance gathers where he is pulled into a blown out night party which derails his fun trip. What follows that is the fulcrum of the movie. We had completed the shooting in quick time and the post production work is on the full swing. \'Ivanuku Thannila kandam \' will be a roller coaster ride with fun, fun, and more fun.


Deepak the well known TV anchor and beauteous Neha are donning the lead roles with many prominent notables like R.Pandiyarajan, Subbu Panchu, Sentrayan, Manobala, MS.Bhaskar, Rajendran,and Sandy. The music is churned by A7 and the songs are penned by Gana Bala,Yugabarathi and Kannan.  The  camera is handled by R.Venkatesan. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்