Home  |  திரை உலகம்

இவன் வேற மாதிரி ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்ரம் பிரபு நடித்து வரும் படம் தான் இவன் வேற மாதிரி. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி மோசன் பிச்சர்ஸ் நிறுவனமும் இணைத்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக டெல்லி மாடல் அழகி சுரபி நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்