Home  |  திரை உலகம்

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படத்தயாரிப்பளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரைடு !!!

நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ஏ.எம்.ரத்னம், ஆர்.பி.செளத்ரி ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். 

 

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ஆரம்பம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி,  ஆல் இன் ஆல் அழகுராஜா பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்களாம். இவர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்தாததால் இந்த அதிரடி ரெய்டு நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்