Home  |  திரை உலகம்

இசக்கி (Issaki )

இசக்கி (Issaki )

Movie Name: Issaki இசக்கி
Hero: Charan
Heroine: AASHITHA
Year: 2013
Movie Director: M.Ganeshan


கதைப்படி தாய் தந்தையை இழந்த ஹீரோ சரண்குமாரின் அக்கா மகள்தான் ஹீரோயின் ஆஷ்ரிதா. ஆனால் அந்த உண்மை இந்த இருவருக்கும் தெரியாமல், இரண்டாங்கெட்டான் ஹீரோவை தன் வீட்டு வேலை ஆளாகவும் நாயகியான தன் மகளை அந்த ஊர் இளவரசியாகவும் வளர்க்கிறார் நாயகியின் தந்தை ‘பசங்க’ சிவக்குமார். தாயை இழந்த ஆஷ்ரிதாவிற்கு ஒரு கட்டத்தில் தாய் தந்தை இல்லாத சரண்குமார் தன் தாய்மாமன் என்பது தெரியவருகிறது!

அதனால் அவர்மீது காதலும் வருகிறது. இது தெரிந்த நாயகியின் அப்பா நயவஞ்சகமாக நாயகரை தீர்த்துக்கட்டி, அந்த ஊர் மைனருக்கு மகளை கட்டி வைக்க களம் இறங்குகிறார். மறு அவதாரம் எடுக்கும் ஹீரோ, நயவஞ்சகர்களிடமிருந்து நாயகியை காப்பாற்றினாரா? கரம் பிடித்தாரா? என்பது க்ளைமாக்ஸ்! சரண்குமார், ஆஷ்ரிதா, ஜீவா, ‌யோகிராம், சித்ராலட்சுமணன், ‘பசங்க’ சிவக்குமார், பேபி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எல்லோரும் பாத்திரமறிந்து பளி்ச்சிட்டிருக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ......பழம்.

 

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கோடிகளை தாண்டிய தளபதி வீடியோக்கள்- எத்தனை தெரியுமா?
விஜய்யுடன் அடுத்தப்படம், அஜித்தின் அர்ப்பணிப்பு- விவேகம் குறித்து சிவா அதிரடி பேட்டி
விஜய்யை விட்டுக்கொடுக்காத அஜித்! இதுபோதுமே வேறென்ன வேண்டும்
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்