Home  |  திரை உலகம்

அக்டோபர் 2 -ல் இசை ரிலீஸ் !!

எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்கி நடித்து வரும் படம் இசை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்ரி நடிக்கிறார். இந்த படத்தை, விக்டர்ராஜ் பாண்டியன் தயாரிக்கிறார்.


இந்த படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யா, இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். 


மூத்த அனுபவ இசை அமைப்பாளர் ஒருவருக்கும், வளர்ந்து வரும் புதுமுக இசை அமைப்பாளர் ஒருவருக்கும் இடையிலான பனிப்போர்தான் இந்த படத்தின் கதைக் களமாம்.  


நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று (ஆகஸ்ட் 29) வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் பாடல்கள் வெளியிடப்படுகிறது.


அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று படம் ரிலீசாவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்