Home  |  திரை உலகம்

ரம்மி தோல்வி குறித்து விஜய் சேதுபதியின் கருத்து !!

விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பலகுமாரா, நடுவில கொஞ்சம் பக்கத்த காணாம், சூது கவ்வும் என அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. ஆனால் கடந்த வாரம் வெளியான ரம்மிக்கு போதிய வரவேற்பில்லை. என்றும் வரவேற்பு சுமாராக இருப்பதாகவும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து படத்தின் காட்சிகள் 15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்மி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அனைத்து படங்களுமே ஹிட்டாகும் என்று எதிர்பார்ககமுடியாது. ஆனால் ரம்மி படம் எனது மனதை தொட்ட படம்  என்றார். இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான பண்ணையாரும பத்மினியும் படம் நாளை ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்