Home  |  திரை உலகம்

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேறும் தமன்னா !!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில், ‘காக்கி சட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இந்த இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். 


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம்தான் இப்படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இதில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.


இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பல நடிகைகளை தேடிவருகின்றனர். 


முதலில் சமந்தா நடிப்பதாக தகவல் வந்தது. பிறகு லட்சுமிமேனன் என்றார்கள். தற்போது தமன்னா நடிப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்