Home  |  திரை உலகம்

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா !!

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாக்கி சமீபத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 


இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக நட்சத்திரங்களும், சமூக அமைப்புகளும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். 


சமீபத்தில் மெட்ராஸ் படத்தை பார்த்த சூர்யா, படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக கூறினார். அது மட்டுமல்லாமல், மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என எண்ணி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் ரஞ்சித்தை இயக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. .


சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நயன்தாரா, எமிஜாக்சனுடன் இணைந்து நடித்துவருகிறார். 


இதனை தொடர்ந்து, விக்ரம் குமார் மற்றும் ஹரி இயக்கவிருக்கும் படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. 


மெட்ராஸ் படத்தை தொடர்ந்து ரஞ்சித்தும் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. ஆகவே சூர்யா-ரஞ்சித் இணையும் படம் அடுத்த வருடம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்