Home  |  திரை உலகம்

சூர்யாவின் அஞ்சான் பாட்ஷா படத்தின் காப்பியா?

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா அஞ்சான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 


அதிரடி ஆக்ஷசன் படமான அஞ்சானின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுவென நடைபெற்றுவருகிறது. 


இந்நிலையில் அஞ்சான் திரைப்படம்  பாட்ஷா படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. 


அதாவது பாட்ஷாவில் சாதாரண மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது நண்பர் கொல்லப்பட்ட பிறகு பாட்ஷாவாக அவதாரம் எடுத்து பழிவாங்குவார். 


அஞ்சானில் சூர்யாவும் அப்படிதான் அவதாரம் எடுப்பாராம். 


இந்த படத்தில் சூர்யாவின் மும்பை நண்பனாக நடிப்பது "துப்பாக்கி  படத்தில் வில்லனாக நடித்த "வித்யு ஜம்வால்" நடிக்கிறார். 


பாலிவுட் நடிகர் மனொஜ் பஜ்பாய் ரகுவரன் கதாபத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்