Home  |  திரை உலகம்

பவர் ஸ்டார் - கலக்கும் - இரிடியம் !!

பவர் ஸ்டார் - கலக்கும் - இரிடியம் !!

நாயகன் - மோகன் குமார்
நாயகி - ஆருஷி


சிறப்பு நாயகன் - பவர் ஸ்டார்
இயக்கம் - ஷாய் முகுந்தன்
ஒளிப்பதிவு - கோபி சபாபதி

 

இந்த படத்தில் புதுமுகம் மோகன் குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.
கதா நாயகியாக ஆருஷி நடிக்கிறார்.

 

இவர் பல தமிழ்படங்களில் நடித்தவர்.
இவர்களுடன் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன், பாவா லட்சுமணன், கும்கி அஸ்வின், யோகி பாபு, மதுமிதா, ஐஸ்வர்யா என பலரும் நடிக்க உள்ளனர்.


இந்த படத்தை குவாடாரா மூவிஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தை இயக்குகிறார் ஷாய் முகுந்தன். ஒளிப்பதிவை கோபி சபாபதி செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கிறது.

 

அதிலும் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படம் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து முடிந்துவிட்டது.
மிக விரைவில் இரிடியம் படம் திரைக்கு வர இருக்கிறது.

 

 

இதிலும் பவர் ஸ்டார் கலக்குவார் என எதிர்பார்ப்போம்!!!!

  10 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது