Home  |  நாட்டு நடப்பு

“இலை” இல்லையென்றால் எந்த “விலை” கொடுத்தாலும் முடியாது..!! முடங்குகிறது இரட்டை இலை..??

“இலை” இல்லையென்றால் எந்த “விலை” கொடுத்தாலும் முடியாது..!! முடங்குகிறது இரட்டை இலை..??

இரு தரப்பும் போட்ட போட்டியாய் அடித்து கொண்டால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் முடங்க போவதாக செய்திகள் வந்துள்ளதாம்

இந்த தகவல் சசிகலா தரப்பு அதிமுகவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாததால் சின்னத்தை வைத்துதான் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்தது.

புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது என்பது மிகக்கடினமான ஒன்று என்பதால் தினகரன் குரூப் அதிர்ச்சியில் உள்ளது.

ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதனால் உற்சாகமாக உள்ளார்களாம்.

இரட்டை இல்லை என்றால் தினகரன் வெற்றி பெற முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளதால் அந்த அணி தற்போது உற்சாகத்தின் எல்லையில் உள்ளதாம்.

Iratai ilai block
  21 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?