Home  |  திரை உலகம்

இரண்டாம் உலகத்திற்கு யு சான்றிதல் !!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் படம் தான் இரண்டாம் உலகம். இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த படம், கற்பனை உலகைச் சித்தரிக்கும் வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை துறையினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு‘ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், வித்தியாசமான கதைக் களத்துடன் படத்தை எடுத்துள்ள படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர். செல்வராகவனின் படம் யு சான்று பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்