Home  |  நாட்டு நடப்பு

ஐ பி எல் அட்டவணை - முதலில் மோதுவது யார் யார் !!

ஐ பி எல் அட்டவணை - முதலில் மோதுவது யார் யார் !!

 

இந்தியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல் எட்டாவது தொடர் நேற்று கோல்கத்தாவில் இனிதே துவங்கியது.
இந்த விழா நேற்று இரவு 7.30 மணிக்கு கோல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்க இருந்தது.

 

ஆனால், திடீரென இடியுடன் கூடிய மழை கொட்டியது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழா துவங்கியது. ரபிந்திரநாத் தாகூர் எழுதிய கோல்கட்டாவின் பாரம்பரிய அணோன்டா லோக் என்ற பாடலை பிரிதம் சக்ரவர்த்தி பாடி ஆரம்பித்தார்.


ஐ.பி.எல் எட்டாவது டி 20 தொடரின் துவக்க விழாவில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் ஹிருத்திக் ரோஷனின் உற்சாக நடனம் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது.


நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாலிவுட் நடிகர் சைப் அலிகான், தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் கேப்டன்களை அறிமுகம் செய்து வைத்தார்.


அதில் தவான், கோஹ்லி, தோனியை தொடர்ந்து கடைசியாக நடப்பு சாம்பியன் காம்பிர் ஐ.பி.எல் கோப்பையுடன் மேடைக்கு வந்தனர்.


பிறகு அனைத்து கேப்டன்களும் பேட்டில் கையெழுத்திட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அடுத்து கலை நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

மேடையில் முதலில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் ஆரவாரமாக தோன்றினார்.
பைக்கில் பந்தாவாக வந்த இவர் சற்று தடுமாறி விழத் தெரிந்தார் ஆனால் சுதாரித்துக் கொண்டு
ஐ யம் எ டிஸ்கோ டான்சர் என்ற பாடலுக்கு ஆடினார்.


அடுத்து கோஹ்லியின் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் நடனம் இடம் பெற்றது. இவர் ஆடி முடித்ததும் கோஹ்லி லேசாக புன்னகை பூத்தார்.

பிறகு ஹிருத்திக் ரோஷன் பரவசமாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இத்துடன் துவக்கவிழா முடிந்தது.
மழை காரணமாக விழா இனிதே சிம்பிள் ஆக முடிக்கப்பட்டது.


இன்று முதல் யார் யாருடன் விளையாடுவார்கள் புள்ளி விபரம் -

ஏப்ரல் 08,2015, மாலை 08:00 மணி
ஈடன் கார்டன் -ல்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்


ஏப்ரல் 09,2015, மாலை 08:00 மணி

சேப்பாக்கம் மைதானத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் டில்லி டேர்டெவில்ஸ் - ம் மோதுவார்கள்


ஏப்ரல் 10,2015, மாலை 08:00 மணி

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ் - ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 11,2015, மாலை 04:00 மணி

சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் ஐதராபாத் - ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 11,2015, மாலை 08:00 மணி

ஈடன் கார்டன்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 12,2015, மாலை 04:00 மணி

பெரோஷா கோட்லா மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 12,2015, மாலை 08:00 மணி

வான்கடே மைதானம்
மும்பை இந்தியன்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 13,2015, மாலை 08:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 14,2015, மாலை 08:00 மணி

சர்தார் படேல் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 15,2015, மாலை 08:00 மணி

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் டில்லி டேர்டெவில்ஸ் -ம் மோதுவார்கள்


ஏப்ரல் 16,2015, மாலை 08:00மணி
ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., கிரிக்கெட் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 17,2015, மாலை 08:00 மணி

வான்கடே மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 18,2015, மாலை 04:00 மணி

ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., கிரிக்கெட் மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 18,2015, மாலை 08:00 மணி

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ம் மோதுவார்கள்


ஏப்ரல் 19,2015, மாலை 04:00 மணி

சர்தார் படேல் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 19,2015, மாலை 08:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 20,2015, மாலை 08:00 மணி

பெரோஷா கோட்லா மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் - ம் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 21,2015, மாலை 08:00 மணி

சர்தார் படேல் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 22,2015 ,மாலை 04:00 மணி

ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., கிரிக்கெட் மைதானம்
ஐதராபாத் -ம் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 22,2015, மாலை 08:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் சென்னை சூப்பர் கிங்ஸ் - ம் மோதுவார்கள்


ஏப்ரல் 23,2015, மாலை 08:00 மணி

பெரோஷா கோட்லா மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 24,2015, மாலை 08:00 மணி

சர்தார் படேல் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் மோதுவார்கள்


ஏப்ரல் 25,2015, மாலை 04:00 மணி

வான்கடே மைதானம்
மும்பை இந்தியன்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 25,2015, மாலை 08:00 மணி

சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 26,2015, மாலை 04:00 மணி

ஈடன் கார்டன்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -,ம் ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மோதுவார்கள்


ஏப்ரல் 26,2015, மாலை 08:00 மணி

பெரோஷா கோட்லா மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 27,2015, மாலை 08:00 மணி

பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்


ஏப்ரல் 28,2015, மாலை 08:00 மணி

சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 29,2015, மாலை 08:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மோதுவார்கள்

 

ஏப்ரல் 30,2015, மாலை 08:00 மணி

ஈடன் கார்டன்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் சென்னை சூப்பர் கிங்ஸ் ம் மோதுவார்கள்

 

மே 01,2015, மாலை 04:00 மணி

பெரோஷா கோட்லா மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

மே 01,2015, மாலை 08:00 மணி

வான்கடே மைதானம்
மும்பை இந்தியன்ஸ் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் மோதுவார்கள்


மே 02,2015, மாலை 04:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - ம் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 02,2015, மாலை 08:00 மணி

ராஜிவ் சர்வதேச மைதானம்
ஐதராபாத் -ம் சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 03,2015, மாலை 04:00 மணி

பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 03,2015, மாலை 08:00 மணி

பிரபோர்ன் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் டில்லி டேர்டெவில்ஸ் -ம் மோதுவார்கள்


மே 04,2015, மாலை 04:00 மணி

சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 04,2015, மாலை 08:00 மணி

ஈடன் கார்டன்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 

மே 05,2015, மாலை 08:00 மணி

வான்கடே மைதானம்
மும்பை இந்தியன்ஸ் -ம் டில்லி டேர்டெவில்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 06,2015, மாலை 08:00 மணி

சின்னச்சாமி மைதானம்
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

மே 07,2015, மாலை 04:00 மணி

பிரபோர்ன் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் -ம் ஐதராபாத்-ம் மோதுவார்கள்

 

மே 07,2015, மாலை 08:00 மணி

ஈடன் கார்டன்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் கோல்கட்டா நைட் ரைடர்ஸ்-ம் மோதுவார்கள்

 

மே 08,2015, மாலை 08:00 மணி

சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் மும்பை இந்தியன்ஸ் -ம் மோதுவார்கள்

 

மே 09,2015, மாலை 04:00 மணி

ஈடன் கார்டன்
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் -ம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -ம் மோதுவார்கள்

 

மே 09,2015, மாலை 08:00 மணி

ராய்ப்பூர் சர்வதேச மைதானம்
டில்லி டேர்டெவில்ஸ் -ம் ஐதராபாத் -ம் மோதுவார்கள்

 


மே 10,2015, மாலை 04:00 மணி

வான்கடே மைதானம்
மும்பை இந்தியன்ஸ் -,ம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

 

மே 10,2015, மாலை 08:00 மணி

Venue: சேப்பாக்கம் மைதானம்
சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் ராஜஸ்தான் ராயல்ஸ்-ம் மோதுவார்கள்

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?