Home  |  திரை உலகம்

வாலு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வாலு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

 

இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் முதல் படம் இதுவாகும். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

தற்போது இப்படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று இப்படத்திலும் அதே போல் வந்துள்ளது.

 

இதில் ஹன்சிகா ‘ஐ ஹேட் யு’ என்று சொல்ல அதற்கு சிம்பு ‘தேங்க்யூ’ என்று சொல்கிறார். இதேபோல் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு காட்சி இடம்பெறும், இதனால் இப்படத்தின் பாதிப்பு வாலுவில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாலு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வாலு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் முதல் படம் இதுவாகும். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று இப்படத்திலும் அதே போல் வந்துள்ளது. இதில் ஹன்சிகா ‘ஐ ஹேட் யு’ என்று சொல்ல அதற்கு சிம்பு ‘தேங்க்யூ’ என்று சொல்கிறார். இதேபோல் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு காட்சி இடம்பெறும், இதனால் இப்படத்தின் பாதிப்பு வாலுவில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்