Home  |  நாட்டு நடப்பு

இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார் !!

இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார் !!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.

 

ஆடவர் பிரிவு 10 மீட்டர் தனிநபர் துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி அணிகள் பிரிவு என இரண்டிலும் தங்கம் வென்றார் பிந்த்ரா. ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இளம் வீரர் செயின் சிங் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

 


ஆடவர் பிரிவு 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கம் வென்றார்.

 


போர்ட் பென்னிங்கில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் இதில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?