Home  |  திரை உலகம்

ஆரம்பம் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!

ஸ்ரீ சத்ய சாய் நிறுவன தயாரிப்பில், விஸ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் ஆரம்பம். தமிழகத்தில் ஆரம்பம் திரைப்படம் நாளை மறுநாளும், வெளிநாடுகளில் நாளையும் ரிலீசாக உள்ளன. இதனையொட்டி, ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆரம்பம் திரைப்படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு, 

 

ஆரம்பம் படத்தில், அஜீத் வில்லனாக வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் படத்தின் வில்லன் ஆர்யா தானாம். 

 

உளவுத்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள அஜீத், ஒரு கட்டத்தில் பக்கா ஹாலிவுட் நடிகர்கள் போன்றே பர்பாமென்ஸ் செய்திருக்கிறாராம். அவரது நடை உடை எல்லாமே தலயின் தலயாய ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்குமாம். இதற்காக நடிகர் அஜீத் ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து அவர்களின் வேலை பற்றி விசாரித்து அதன்படி நடித்துள்ளாராம். 

 

இந்த படத்தில், ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், படம் ஆந்திரா பக்கமும் வசூல் மழை பொழியும் என தெரிகிறது. 

 

ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

 

படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது.

 

தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகிறது ஆரம்பம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்