Home  |  திரை உலகம்

இஞ்சி முறப்பா (Inji Murappa)

இஞ்சி முறப்பா (Inji Murappa)

Movie Name: Inji Murappa இஞ்சி முறப்பா
Hero: Sribalaji
Heroine: Sony Sirishta
Year: 2014
Movie Director: S Saga
Movie Producer: Blue Hills Production
Music By: MANI SHARMA

 

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் -   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம்  “ இஞ்சி முறப்பா”

இந்த படத்தில்  ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும்  ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா  , சிரி, ரகு  ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - P.R.K. ராஜு

பாடல்கள் - பழனிபாரதி  

இசை - மணிசர்மா

கலை - ஹரி.K

நடனம் - சொர்ணா

ஸ்டன்ட் - நந்து

தயாரிப்பு நிர்வாகம் - வாசு

நிர்வாக தயாரிப்பாளர் - B.R.ராஜு

தயாரிப்பு - A.P.ராதாகிருஷ்ணன், மலர்கொடி முருகன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - S. சகா. இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம்  உதவியாளராக பணியாற்றியவர். 




  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?