Home  |  வேலைவாய்ப்பு

இந்திய விமான படை - 198 பணியிடங்கள் !!

இந்திய விமான படை - 198 பணியிடங்கள் !!


நமது மத்திய அரசு இந்திய விமான படையில் நிரப்பப்பட உள்ள 198 Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிபணியிடங்கள்: 198

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Electrician - 01

2. LDC - 07

3. MTS - 83

4. SafaiWala - 37

5. Cook - 08

6. Mess Staff - 10

7. Dhobi - 01

8. Carpenter - 06

9. A/C Mechanic(A) - 01

10. Painter - 05

11. Instrument Repairer - 01

12. Laboratory Assistant - 01

13. Store Keeper - 07

14. Supdt(Store) - 01

15. Radar Mechanic - 01

16. Fitter Mechanical Transport - 03

17. Fireman - 05

18. Civilian Mechanical Transport Driver - 02

19. Telephone Operator Grade II - 01

20. Steno - II - 01

21. Labourer on Amn Duty - 08

22. Aya - 07

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பள விபரம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது உச்ச வரம்பு:

LDC, Fireman, Steno பணியிடங்களுக்கு 18 வயதிலிருந்து - 27க்குள் இருக்க வேண்டும்.

மற்ற பணியிடங்களுக்கு 18 வயதிலிருந்து - 25 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டௌன்லோடு செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!