Home  |  நாட்டு நடப்பு

இந்திய பட்ஜெட் 2015 - ரயில்வே துறை

இந்திய பட்ஜெட் 2015 - ரயில்வே துறை

 

நமது இந்தியத் திருநாட்டின் பட்ஜெட்

பாராளுமன்றத்தில் 2015–16 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-


# இரயில்வேயின் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.

# பின்தங்கிய, தொலை தூரங்களுக்கு இரயில் இணைப்பு வழங்கப்படும்.

# 970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.

# ஒருங்கிணைந்த போக்கு வரத்து திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பஸ்-இரயில்களுக்கு ஒரே டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் ஒரே டிக்கெட்டில் பஸ்-இரயில்களில் பயணம் செய்யலாம்.

# பட்ஜெட் அளவு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

# இரயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வரும் ஜூன் மாதத்துக்குள் புதிய திட்டம் வகுக்கப்படும்.

# பயணிகளை இரயில் நிலையத்துக்கு அழைத்து வரவும், அவர்களை கொண்டு சென்று விடவும் -- போக்குவரத்து திட்டம் ஏற்படுத்தப்படும்.

# செலவினங்களுக்கான தொகை ரூ.1.1 லட்சம் கோடியாக உயர்த்த முடிவு.

# இரயில் நிலையங்கள் மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படும்.

# நான்கு பல்கலைக்கழகங்களில் இரயில்வே ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும்.

# எல்லா மாநிலங்களிலும் மெட்ரோ இரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்படும்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?