Home  |  திரை உலகம்

மனவளர்ச்சி குன்றிய சிறுவன் அசத்தும் இனம் !!

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் தற்போது, லிங்குசாமி தயாரிப்பில், இனம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். 


இலங்கை தமிழர்கள் பற்றிய இந்த படத்தில், காதல், ஆக்சன், சென்டிமெண்ட் என பல மசாலாக்கள் கலந்திருக்குமாம். மேலும் இந்தப்படத்தில் சென்னையை சேர்ந்த கரண் என்ற 17 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவர் நடித்திருக்கிறாராம்.  


கரணிடம், இயக்குநர் கதை சொல்லி விளக்க முடியாது அதனால் செய்கையால் அந்த கதாபாத்திரத்தை விளக்கி சொல்லி, கேமராவை ஸ்டார்ட் பண்ண சொல்லி அவரிடம் இருந்து நடிப்பை வரவழைத்து, அவர் செய்யும் அசைவுகளை வைத்து படத்தை படமாக்கி இருக்கிறாறாராம் இயக்குநர் சந்தோஷ் சிவன். 


இனம் படம் வெளிவரும்போது ஒரு பக்கம் அவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கும், மற்றொரு பக்கம் கண்ணீரையும் வரவழைக்கும் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்